Bible Versions
Bible Books

John 9:37 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே, பேசுகிறவர் அவர்தான் என்றார்.
IRVTA   இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
ERVTA   நீ ஏற்கெனவே அவரைப் பார்த்திருக்கிறாய். இப்போது உன்னோடு பேசிக் கொண்டிருப்பவர் தான் அந்த மனிதகுமாரன் என்றார்.
RCTA   இயேசு, அவனை நோக்கி, "நீ அவரைப் பார்த்திருக்கிறாய். உன்னுடன் பேசுகிறவரே அவர்" என்று கூற,
ECTA   இயேசு அவரிடம், "நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us