Versions
TOV அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.
IRVTA அவர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் மகன் சம்முவா.
ERVTA ரூபனின் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகனான சம்முவா;
RCTA (5) ரூபன் கோத்திரத்தில் ஸெச்கூரின் புதல்வனான சம்மூவா;
ECTA அவர்களின் பெயர்கள்; ரூபன் குலத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா;