Versions
TOV யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.
IRVTA யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் மகன் காலேப்.
ERVTA யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேப்;
RCTA (7) யூதா கோத்திரத்தில் ஜெப்போனேயின் புதல்வனான காலேப்;
ECTA யூதாக் குலத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேபு;