Versions
TOV கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.
IRVTA யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி,
துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார்.
ERVTA கர்த்தர் தம்மை நேசிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்றுகிறார். ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
RCTA தம்மீது அன்பு செலுத்தும் யாவரையும் ஆண்டவர் காப்பாற்றுகிறார்: தீயோர் யாவரையும் அழித்து விடுவார்.
ECTA ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும்; அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார்.