Bible Versions
Bible Books

Psalms 145:8 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
IRVTA   யெகோவா இரக்கமும் மன உருக்கமும்,
நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
ERVTA   கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர். கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர்.
RCTA   அன்பும் அருளும் உள்ளவர் ஆண்டவர்: சினங் கொள்ளத் தாமதிப்பவர், அருள் உள்ளம் படைத்தவர்.
ECTA   ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us