Versions
TOV என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.
IRVTA என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே,
எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும். PE
ERVTA விரைந்து வந்து எனக்கு உதவும்! என் தேவனே, என்னை மீட்டருளும்.
RCTA எனக்கு உதவி புரிய விரைந்து வாரும்: ஆண்டவரே, என் மீட்பரே, விரைந்து வாரும்.
ECTA என் தலைவரே! மீட்பரே! எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்.