Versions
TOV ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான்.
IRVTA ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான்.
ERVTA ஆனால் ஏலியோ சாமுவேலிடம், "என் மகனே சாமுவேல்!" என்று அழைத்தான். அதற்கு சாமுவேல் , "ஐயா" என்றான்.
RCTA ஏலி சாமுவேலை அழைத்து, "சாமுவேல், என் மகனே!" என்றார். அதற்கு அவன், "இதோ நிற்கிறேன்" என்றான்.
ECTA பிறகு ஏலி "சாமுவேல்" என் மகனே!, என்று கூப்பிட, சாமுவேல். "இதோ அடியேன் "என்று பதில் சொன்னான்.