Bible Versions
Bible Books

2 Samuel 22:29 (KJV) King James Version

Versions

TOV   கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.
IRVTA   கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்;
யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குகிறவர்.
ERVTA   கர்த்தாவே, நீர் என்னுடைய விளக்கு. கர்த்தர் என்னைச் சுற்றியுள்ள இருளைப் போக்கி ஒளி தருகிறார்!
RCTA   ஆண்டவராகிய நீரே என் ஒளி விளக்கு.
ECTA   ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us