Bible Versions
Bible Books

2 Samuel 22:48 (KJV) King James Version

Versions

TOV   அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
IRVTA   அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி,
மக்களை எனக்குக்
கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
ERVTA   என் பகைவர்களை எனக்காகத் தண்டிக்கும் தேவன் அவர். ஜனங்களை என் ஆட்சியின் கீழ் அவர் வைக்கிறார்.
RCTA   எனக்காகப் பழிக்குப்பழி வாங்குகிற கடவுள், மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகின்ற கடவுள் நீரே!
ECTA   எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்; மக்களினங்களை எனக்குக் கீழ்ப்படுத்தியவரும் அவரே!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us