Bible Versions
Bible Books

Hosea 2:16 (KJV) King James Version

Versions

TOV   அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
IRVTA   அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என் கணவனே என்று சொல்லுவாய் என்று யெகோவா உரைக்கிறார்.
ERVTA   கர்த்தர் இதனைச் சொல்கிறார். ‘அந்த நேரத்தில் நீங்கள் என்னை ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள்.
RCTA   அந்நாளில்- 'என் கணவன்' என நம்மை அவள் சொல்லுவாள், 'என் பாகாலே' எனச் சொல்லமாட்டாள், என்கிறார் ஆண்டவர்
ECTA   அந்நாளில், 'என் கணவன்' என என்னை அவள் அழைப்பாள்; 'என் பாகாலே' என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்" என்கிறார் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us