Bible Versions
Bible Books

Matthew 13:37 (KJV) King James Version

Versions

TOV   அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;
IRVTA   அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்;
ERVTA   இயேசு மறுமொழியாக, "நல்ல விதைகளை வயலில் விதைத்தவன் மனித குமாரன் தான்.
RCTA   அதற்கு அவர், "நல்ல விதை விதைக்கிறவன் மனுமகன்.
ECTA   அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்; "நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us