Bible Versions
Bible Books

Matthew 13:51 (KJV) King James Version

Versions

TOV   பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.
IRVTA   பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள்.
ERVTA   பிறகு, இயேசு தம் சீஷர்களிடம், "உங்களுக்கு இவைகள் புரிகின்றனவா?" என்று கேட்டார். சீஷர்கள், "ஆம், எங்களுக்குப் புரிகின்றன" என்று பதிலுரைத்தனர்.
RCTA   "இவையெல்லாம் கண்டுணர்ந்தீர்களா ?" என்று இயேசு கேட்க, அவர்கள், "ஆம்" என்றனர்.
ECTA   "இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?" என்று இயேசு கேட்க, அவர்கள், "ஆம்" என்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us