Bible Versions
Bible Books

Hebrews 6:13 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு:
IRVTA   {தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிச்சயம்} PS ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடுவதற்கு தம்மைவிட பெரியவர் ஒருவரும் இல்லாததினாலே தமது நாமத்தினாலே ஆணையிட்டு:
ERVTA   தேவன் ஆபிரகாமிடம் ஒரு ஆணையிட்டார். மேலும் ஆணையிட்டுச் சொல்ல தேவனைவிட மிகப் பெரியவர் யாரும் இல்லாததால்,
RCTA   அந்த வாக்குறுதிகளைக் கடவுள் ஆபிரகாமுக்கு அளித்தபோது, ஆணையிட்டழைப்பதற்குத் தம்மைவிட மேலானவர் ஒருவரும் இல்லாததால், தாமே தம் பெயரால் ஆணையிட்டு, "என்மேல் ஆணை: என் ஆசி உன்மீதிருக்கும்.
ECTA   ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக்கூற இயலாததால் தம் மீதே ஆணையிட்டு,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us