Bible Versions
Bible Books

Psalms 6:3 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
IRVTA   என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே,
எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.
ERVTA   என் முழு உடம்பும் நடுங்குகிறது. கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
RCTA   மிகவே கலங்கினதென் ஆன்மா: ஆண்டவரே, ஏன் இன்னும் தயக்கம்?
ECTA   என் உயிர் ஊசலாடுகின்றது; ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us