Bible Versions
Bible Books

Psalms 6:4 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
IRVTA   திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்;
உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.
ERVTA   கர்த்தாவே, என்னை வலிமையாக்கும். நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
RCTA   மீண்டும் வாரும் ஆண்டவரே, ஏன் ஆன்மாவை விடுவித்தருளும்: உமது இரக்கத்தால் என்னை மீட்டுக் கொள்ளும்.
ECTA   ஆண்டவரே, திரும்பும்; என் உயிரைக் காப்பாற்றும், உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us