Bible Versions
Bible Books

Job 16:2 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இப்படிப்பட்ட அநேகங் காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லாரும் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்.
IRVTA   “இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்;
நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர்.
ERVTA   "நான் இவற்றையெல்லாம் முன்பே கேட்டிருக்கிறேன். நீங்கள் மூவரும் எனக்குத் தொல்லையை அல்லாமல் ஆறுதலைத் தரவில்லை.
RCTA   இப்படிப்பட்டவற்றை நான் பலமுறை கேட்டிருக்கிறேன், நீங்கள் யாவரும் துயர் தரும் தேற்றரவாளர்களே.
ECTA   இதைப்போன்ற பலவற்றை நான் கேட்டதுண்டு; "புண்படுத்தும் தேற்றுவோர்" நீவிர் எல்லாம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us