Bible Versions
Bible Books

Job 16:22 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   குறுகின வருஷங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராத வழியே போவேன்.
IRVTA   குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது;
நான் திரும்பிவராதவழியே போவேன். PE
ERVTA   "சில ஆண்டுகளில் திரும்பமுடியாத அந்த இடத்திற்கு, (மரணம்) நான் போவேன்."
RCTA   (23) சில ஆண்டுகளே உள்ளன; அவை கடந்த பின் திரும்பிவர முடியாத வழிக்குப் போய்விடுவேன்.
ECTA   இன்னும் சில ஆண்டுகளே உள்ளன; பிறகு திரும்ப வரவியலா வழியில் செல்வேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us