Bible Versions
Bible Books

Joshua 3:5 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.
IRVTA   யோசுவா மக்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; நாளைக்குக் யெகோவா உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.
ERVTA   அப்போது யோசுவா ஜனங்களிடம், "நீங்கள் உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். நாளை கர்த்தர் அதிசயமான காரியங்களைச் செய்வார்" என்றான்.
RCTA   யோசுவாவும் மக்களை நோக்கி, "உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், நாளை ஆண்டவர் உங்கள் நடுவில் அரியன புரிவார்" எனறார்.
ECTA   யோசுவா மக்களிடம், "உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us