Versions
TOV கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
IRVTA யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
ERVTA கர்த்தாவே, நீர் நல்லவர், உமது சட்டங்கள் நியாயமானவை.
RCTA ஆண்டவரே, நீர் நீதி உள்ளவர்: உமது தீர்ப்பு நேர்மையானது.
ECTA ஆண்டவரே! நீர் நீதி உள்ளவர்; உம் நீதிநெறிகள் நேர்மையானவை.