Bible Versions
Bible Books

Psalms 119:20 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகிறது.
IRVTA   உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது.
ERVTA   நான் எப்போதும் உமது நியாயங்களைக் கற்க விரும்புகிறேன்.
RCTA   எந்நேரமும் உம் விதிகளின் மீது ஆசை வைத்திருப்பதால், என்ன உள்ளம் உருகிப் போகின்றது.
ECTA   எந்நேரமும் உம் நீதிநெறிகளை முன்னிட்டு என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us