Bible Versions
Bible Books

Psalms 78:40 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தர வெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.
IRVTA   எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி,
பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.
ERVTA   ஓ! அந்த ஜனங்கள் பாலைவனத்தில் தேவனுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தினார்கள்! அவருக்கு மிகுந்த விசனமடையச் செய்தார்கள்.
RCTA   பாலைவெளியில் எத்தனையோ முறை அவர்கள் அவருக்குச் சினமூட்டினர். எத்தனையோ முறை அவருடைய மனத்தைப் புண்படுத்தினர்.
ECTA   பாலை நிலத்தில் அவர்கள் எத்தனையோமுறை அவருக்கெதிராய்க் கிளர்ந்தெழுந்தனர்! வறண்ட நிலத்தில் அவர் மனத்தை வருத்தினர்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us