Bible Versions
Bible Books

1 Samuel 20:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்.
IRVTA   அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே தீமை உறுதிப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்கள்.
ERVTA   அதற்கு அவர், நல்லது என்றால் எனக்குச் சமாதானம். அவருக்கு எரிச்சல் வந்தால், அவரால் ஆபத்து என்று அர்த்தம்,
RCTA   அவர், 'நல்லது' என்றால் உம் அடியான் நான் அமைதியுடன் இருப்பேன். அவர் கோபித்துக் கொண்டால், அவருடைய தீயகுணம் அதன் சிகரத்தை அடைந்து விட்டது என்று அறிந்து கொள்.
ECTA   அவர் "நல்லது" என்று சொன்னால் உன் அடியான் அமைதியடைவான்; அவர் சினமுற்றால் எனக்குத் தீங்கு செய்ய முடிவு செய்துள்ளார் என அறிந்துகொள்வாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us