Bible Versions
Bible Books

1 Samuel 7:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது இஸ்ரவேலர் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தரைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குமட்டும் அவர்களை முறிய அடித்தார்கள்.
IRVTA   அப்பொழுது இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குவரை அவர்களை முறியடித்தார்கள்.
ERVTA   இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களை பெத்கார் வரை துரத்தினார்கள். வழியெல்லாம் பெலிஸ்தர்களைக் கொன்றனர்.
RCTA   இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவினின்று புறப்பட்டுப் பெத்காருக்குக்கீழ் இருந்த இடம் வரை பிலிஸ்தியரைப் பின்தொடர்ந்து வெட்டி வீழ்த்தினார்கள்.
ECTA   இஸ்ரயேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டுப் பெத்கார் பள்ளத்தாக்கு வரை பெலிஸ்தியரைத் துறத்திச் சென்று, அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us