Versions
TOV சகரியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
IRVTA சகரியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
ERVTA சகரியா செய்த மற்ற செயல்களைப்பற்றி ‘இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
RCTA சக்கரியாசின் மற்றச் செயல்கள் இஸ்ராயேல் அரசரின் நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
ECTA செக்கரியாவின் பிற செயல்கள் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?