Bible Versions
Bible Books

2 Kings 15:34 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.
IRVTA   அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.
ERVTA   யோதாம் தன் தந்தை உசியாவைப்போன்று, கர்த்தர் சரி என்று சொன்னதை செய்துவந்தான்.
RCTA   அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து கொண்டு, தன் தந்தை ஒசியாசு காட்டிய வழியைப் பின்பற்றினான்.
ECTA   அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து, அவன் தந்தை அசரியா செய்தது போலவே, அனைத்தையும் செய்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us