Bible Versions
Bible Books

Leviticus 8:36 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.
IRVTA   யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவனுடைய மகன்களும் செய்தார்கள். PE
ERVTA   ஆரோனும் அவனுடைய மகன்களும் மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தனர்.
RCTA   ஆண்டவர் மோயீசன் மூலமாய்க் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவர் புதல்வர்களும் நிறைவேற்றினர்.
ECTA   மோசேயின் மூலமாக ஆண்டவர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் ஆரோனும் அவர் புதல்வரும் செய்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us