Bible Versions
Bible Books

Ezekiel 21:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   யாவையும் கண்டிக்கிற கோல் வந்தாலொழிய இனிச் சோதனையினால் தீருகிறதென்னவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
IRVTA   யாவையும் கண்டிக்கிற கோல் வந்தால் தவிர இனிச் சோதனையினால் தீருகிறது என்னவென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ERVTA   எனென்றால், இது ஒரு சோதனை அன்று! மரத்தடியால் தண்டிக்கப்பட நீ மறுத்தாய் எனவே, நான் உன்னை வேறு எதனால் தண்டிக்க முடியும்? ஆம் வாளால்தான்" எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
RCTA   தீர்ப்புச் சொல்லியாயிற்று, அந்த வாள் செங்கோலை முறித்து இனி அதை இல்லாமற்செய்யும், என்கிறார் ஆண்டவர்.
ECTA   உண்மையாகவே இது ஒரு சோதனை; அவர்கள் மனமாற மறுத்தால், இவை அனைத்தும் அவர்களுக்கு நிகழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us