Bible Versions
Bible Books

Genesis 45:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
IRVTA   தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
ERVTA   பிறகு தன் தம்பி பென்யமீனை அணைத்துக்கொண்டான். இருவரும் அழுதார்கள்.
RCTA   பிறகு, தம் தம்பியாகிய பெஞ்சமினை அரவணைத்துக் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார். இவனும் அப்படியே அவர் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்.
ECTA   பிறகு, தம் சகோதரன் பென்யமினை அரவணைத்து அவன் தோளில் தலைசாய்த்துக்கொண்டு அழுதார். பென்யமினும் அப்படியே அவர் தோளில் தலைசாய்த்துக்கொண்டு அழுதான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us