Bible Versions
Bible Books

Genesis 45:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பொதியேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்துக்குப் போய்,
IRVTA   பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பாரமேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்திற்குப் போய்,
ERVTA   அரசன் யோசேப்பிடம் வந்து, "உங்கள் சகோதரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு கானான் பகுதிக்குப் போகட்டும்.
RCTA   பாரவோன் சூசையை நோக்கி: நீர் உம் சகோதரர்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: நீங்கள் மிருகங்களின் மேல் பொதியேற்றிக் கானான் நாட்டிற்குப் போய்,
ECTA   அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கிக் கூறியது; "நீர் உம் சகோதரர்களுக்கு இவ்வாறு சொல்வீர்; நீங்கள் செய்ய வேண்டியது யாதெனில், உங்கள் கால்நடைகளின் மேல் பொதியேற்றிக் கானான் நாட்டிற்குத் திரும்பிச் சென்று,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us