Bible Versions
Bible Books

Habakkuk 3:12 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர்.
IRVTA   நீர் கோபத்துடன் பூமியில் நடந்தீர்,
உக்கிரத்துடன் மக்களைப் போரடித்தீர்.
ERVTA   நீர் கோபத்துடன் பூமியின்மேல் நடந்தீர்; பல தேசங்களைத் தண்டித்தீர்.
RCTA   கோபத்தோடு மண்ணுலகின் மேல் நடந்து போகிறீர், ஆத்திரத்தோடு மக்களினங்களை நசுக்குகிறீர்.
ECTA   சினத்தோடு மண்ணுலகில் நடந்து போகின்றீர்; சீற்றம்கொண்டு வேற்றினத்தாரை நசுக்குகின்றீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us