Versions
TOV கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; (சேலா.) நீரே பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர்.
IRVTA கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; (சேலா.)
நீரே பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர்.
ERVTA This verse may not be a part of this translation
RCTA நாணேற்றிய வில்லைக் கையிலேந்துகிறீர், அம்பறாத்தூணியை நீர் அம்புகளால் நிரப்புகிறீர். நிலத்தை ஆறுகளால் கிழிக்கிறீர்.
ECTA நீர் உம் வில்லைக் கையிலெடுத்து நாணேற்றுகின்றீர்; அம்பறாத் தூணியை அம்புகளால் நிரப்புகின்றீர்; (சேலா) நிலத்தை ஆறுகளால் பிளக்கின்றீர்.