Bible Versions
Bible Books

Jeremiah 2:34 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
IRVTA   உன் ஆடைஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளிப்படியாக இருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
ERVTA   உங்கள் கைகளில் இரத்தம் இருக்கிறது! இது ஏழைகளின் இரத்தம்; அப்பாவிகளின் இரத்தம். உங்கள் வீட்டை உடைத்தவர்களை நீ பிடிக்கவில்லை! எவ்விதக் காரணமும் இல்லாமல் அவர்களைக் கொன்றாய்!
RCTA   மாசற்ற ஏழைகளின் இரத்தக் கறை உன் முன்றானையில் படிந்திருக்கின்றது. அது கன்னமிட்டவனைக் கொன்ற இரத்தமன்று.
ECTA   மாசற்ற வறியவரின் இரத்தக்கறை உன் மேலாடை விளிம்புகளில் காணப்படுகின்றது; அவர்கள் கன்னமிட்டுக் திருடியதை நீ கண்டாயா?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us