Bible Versions
Bible Books

Leviticus 17:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்.
IRVTA   “இஸ்ரவேல் மக்களிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சாப்பிடத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பறவையையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தச்செய்து, மண்ணினால் அதை மூடவேண்டும்.
ERVTA   "எவராவது உண்ணத்தக்க பறவையையோ, மிருகத்தையோ பிடித்துக்கொன்றால் அதன் இரத்தத்தைத் தரையிலே ஊற்றி மண்ணால் மூட வேண்டும்.
RCTA   இஸ்ராயேல் மக்களிலும் உங்களிடையே வாழ்கிற அந்நியரிலும் எவனேனும் வேட்டையாடி அல்லது கண்ணிவைத்து, உண்ணத்தக்க ஒரு மிருகத்தையாவது பறவையையாவது பிடித்தால், அவன் அதன் இரத்தத்தைச் சிந்தி மண்ணைக்கொண்டு அதை மூடக்கடவான்.
ECTA   இஸ்ரயேல் மக்களிலோ, உங்களிடையே தங்கும் அன்னியரிலோ ஒருவர் உண்ணத்தக்க ஒரு விலங்கை அல்லது பறவையை வேட்டையாடிப்பிடித்தால், அவர் அதன் குருதியைத் தரையில் சிந்தவிட்டு மண்ணால் மூடவேண்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us