Bible Versions
Bible Books

Leviticus 17:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்கதகனபலி முதலானவைகளையிட்டு,
IRVTA   மேலும் நீ அவர்களை நோக்கி: “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்கதகனபலி முதலானவைகளைச் செலுத்தி,
ERVTA   "ஜனங்களிடம் சொல்லுங்கள், இஸ்ரவேல் குடி மக்களோ அல்லது உங்களிடையே வாழும் அயல் நாட்டுக்காரர்களோ தகன பலியையோ அல்லது வேறு பலிகளையோ
RCTA   மேலும், நீ அவர்களை நோக்கி: இஸ்ராயேல் சபையாரிலும் உங்கள் நடுவே வாழ்கிற அந்நியருள்ளும், தகனப்பலி முதலியவைகளை இட்டு,
ECTA   எனவே, நீ அவர்களிடம் கூறவேண்டியது; இஸ்ரயேல் வீட்டாரிலோ, அவர்களோடு தங்கும் அன்னியர்களிலோ யாரேனும் எரிபலி செலுத்தினால்,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us