Versions
TOV செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.
IRVTA செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 57,400 பேர்.
ERVTA செபுலோனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 57,400.
RCTA ஐம்பத்தேழாயிரத்து நானூறு.
ECTA செபுலோன் குலத்தில் எண்ணப்பட்டோர் நானூறு பேர்.