Versions
TOV இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.
IRVTA இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் மகன் நெதனெயேல்.
ERVTA இசக்காரின் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல்;
RCTA இசாக்காரின் கோத்திரத்தில் சுயாருடைய புதல்வனான நத்தானியேல்;
ECTA இசக்கார் குலத்திலிருந்து நெத்தனியேல்; இவன் சூவார் மகன்;