Versions
TOV கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
IRVTA “கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
ERVTA "கெர்சோன் குடும்பத்தில் உள்ள அனைத்து ஜனங்களையும் எண்ணிக் கணக்கிடு. அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்களாகவும் பட்டியலிடு.
RCTA ஜேற்சோனின் புதல்வர்களையும் எண்ணக்கடவாய். அவரவரைத் தத்தம் வீடு, குடும்பம், இனம் ஆகிய இவற்றின் ஒழுங்குத் திட்டப்படி எண்ணிக்கை செய்யக்கடவாய்.
ECTA கேர்சோன் புதல்வர்களையும் அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.