Bible Versions
Bible Books

Numbers 4:23 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.
IRVTA   முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.
ERVTA   படையில் பணியாற்றக் கூடிய 30 வயது முதல் 50 வயது வரையுள்ள ஆண்களையும் கணக்கிடுக. இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தைக் கவனிக்கும் வேலையுண்டு.
RCTA   முப்பது முதல் ஐம்பது வயது வரையிலுமுள்ள எல்லாரையும் எண்ணி, உடன்படிக்கைக் கூடாரத்திற் புகுந்து ஊழியம் செய்யக் கூடியவர்கள் இத்தனை பேரென்று கணக்கெடுப்பாய்.
ECTA   சந்திப்புக் கூடாரவேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரையுள்ள அனைவரையும் கணக்கெடு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us