Bible Versions
Bible Books

Psalms 60:12 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
IRVTA   தேவனாலே பலத்தோடு போராடுவோம்;
அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார். PE
ERVTA   தேவன் மட்டுமே எங்களைப் பலப்படுத்த முடியும். தேவன் எங்கள் பகைவர்களை வெல்ல முடியும்.
RCTA   கடவுள் துணையால் வீரத்துடன் போராடுவோம்: நம் எதிரிகளை அவரே நசுக்கி விடுவார்.
ECTA   கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us