Bible Versions
Bible Books

Psalms 60:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
IRVTA   உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்;
தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
ERVTA   நீர் உமது ஜனங்களுக்குப் பல தொல்லைகளை அனுமதித்தீர். நாங்களோ தள்ளாடி விழுகின்ற குடிவெறியர்களைப் போலானோம்.
RCTA   கொடுமைகள் பல உம் மக்கள் மீது விழச் செய்தீர்: மயக்கமுற்று விழச் செய்யும் மது பானத்தை நாங்கள் குடிக்கச் செய்தீர்.
ECTA   உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்; மதியை மயக்கும்; மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us