Bible Versions
Bible Books

Zechariah 8:21 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும், தீவிரித்துப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.
IRVTA   ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம்செய்யவும் சேனைகளின் யெகோவாவை தேடவும், துரிதமாகப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   ஒரு நகரத்தின் மக்கள் இன்னொரு நகரத்தாரிடம் போய், 'ஆண்டவருடைய அருளை மன்றாடவும், சேனைகளின் ஆண்டவரைத் தேடவும் உடனே புறப்பட்டுப்போவோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்' என்று சொல்லுவார்கள்.
ECTA   ஒருநகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, "நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்" என்று சொல்வார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us