Versions
TOV ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
IRVTA {ஏதோமின் பிரபுக்கள்} PS ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
ERVTA ஆதாத் மரித்தபின், ஏதோமில் திம்னா, அல்யா, எதேத்.
RCTA ஆதாத் இறந்தபின், அரசர்களுக்குப் பதிலாக ஏதோமில் மக்கள் தலைவர்கள் தோன்றினர்.
ECTA அதாது இறந்தார். ஏதோமின் குடும்பத் தலைவர்கள்; திம்னா, அலியா, எத்தேத்து,