Bible Versions
Bible Books

1 Kings 14:6 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   ஆகையால் வாசற்படிக்குள் பிரவேசிக்கும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிக்கிறதென்ன? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.
IRVTA   எனவே, வாசற்படிக்குள் நுழையும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை வேறு பெண்ணாக ஏன் காட்டுகிறாய்? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.
ERVTA   அவள் கதவருகே வந்ததை அறிந்ததும் அவன், "யெரொபெயாமின் மனைவியே வருக, உன்னைப்பற்றி மற்றவர்கள் வேறுயாராகவோ நினைக்கும்படி ஏன் நீ நடந்துக்கொள்கிறாய்? உனக்கு ஒரு கெட்டச்செய்தியை வைத்திருக்கிறேன்.
RCTA   அப்படியே அவள் வாயிற்படிக்குள் நுழைந்தாள். அகியாசு அவளது நடையின் சத்தத்தைக் கேட்டவுடனே, "எரோபோவாமின் மனைவியே, உள்ளே வா. நீ உன்னை அன்னிய பெண்ணாகக் காட்டிக் கொள்வது ஏன்? நான் உனக்கு ஒரு துக்க செய்தியை அறிவிக்க அனுப்பபட்டுள்ளேன்.
ECTA   அவ்வாறே அவள் வாயிலில் நுழைந்தவுடன், அவளது காலடி ஓசை கேட்ட அகியா கூறியது; "எரொபாவாமின் மனைவியே! உள்ளே வா! மாறுவேடத்தில் நீ வருவது ஏன்? துயரமான செய்தியையே உனக்குச் சொல்ல வேண்டும் என்பது எனக்கு வந்த கட்டளை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us