Bible Versions
Bible Books

1 Kings 2:43 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன? என்று சொல்லி,
IRVTA   நீ யெகோவாவின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாமற்போனது என்ன? என்று சொல்லி,
ERVTA   உனது சத்தியத்திலிருந்து ஏன் தவறினாய்? எனது கட்டளைக்கு ஏன் கீழ்ப்படியவில்லை
RCTA   அப்படியிருக்க, ஆண்டவர் பெயரால் நான் கொடுத்த ஆணையையும், நான் உனக்குக் கொடுத்த கட்டளையையும் மீறியது ஏன்?" என்றார்.
ECTA   அப்படியிருக்க ஆண்டவர்மேல் நீ இட்ட ஆணையையும் உனக்கு நான் இட்ட கட்டளையையும் மீறியது ஏன்?" என்று கேட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us