Versions
TOV ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய்,
IRVTA ஈசாய் தன்னுடைய மகனான தாவீதை பார்த்து: உன்னுடைய சகோதரர்களுக்கு இந்த ஒரு மரக்கால் * 10 கிலோ வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கிற உன்னுடைய சகோதரர்களிடத்தில் ஓட்டமாகப் போய்,
ERVTA ஒருநாள் ஈசாய் தாவீதிடம், "கூடையில் வறுத்த பயிரையும், 10 அப்பங்களையும் கொண்டு போய் முகாமில் உள்ள உன் சகோதரர்களுக்கு கொடு.
RCTA இசாயி தன் மகன் தாவீதை நோக்கி, "உன் சகோதரர்களுக்காக இந்த ஒரு மரக்கால் வறுத்த மாவையும், இப் பத்து அப்பங்களையும் எடுத்துக் கொண்டு பாசறையில் இருக்கிற உன் சகோதரர்களிடம் விரைந்து செல்.
ECTA ஈசாய் தம் மகன் தாவீதிடம் "உன் சகோதரர்களுக்காக இந்த இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவையும், பத்து அப்பத்துண்டுகளையும் எடுத்துக் கொண்டு பாளையத்தில இருக்கும் உன் சகோதரர்களிடம் உடனே விரைந்து செல்.