Bible Versions
Bible Books

1 Samuel 24:6 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்று சொல்லி,
IRVTA   அவன் தன்னுடைய மனிதர்களைப் பார்த்து: யெகோவா அபிஷேகம்செய்த என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடி, யெகோவா என்னைக் காப்பாராக; அவர் யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவர் என்று சொல்லி,
ERVTA   தாவீது தன் ஆட்களிடம், "மீண்டும் நான் என் எஜமானனுக்கு இதுபோல் செய்துவிடாமல் கர்த்தர்தான் தடுக்க வேண்டும், சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன். அவருக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன்!" என்றான்.
RCTA   (7) அவன் தன் ஆட்களை நோக்கி, "ஆண்டவர் அவரை அபிஷுகம் செய்துள்ளார். அவர் ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவராகவும் என் தலைவராகவும் இருக்கிறபடியால் அவர்மேல் கைபோடும்படியான இப்படிப்பட்ட செயலை நான் செய்யாதபடி ஆண்டவர் என்மேல் இரக்கம் கொள்வாராக" என்று சொல்லி,
ECTA   அவர் தம் ஆள்களை பார்த்து, "ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர் மேல் கைவைக்கக்கூடாது" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us