Versions
TOV இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
IRVTA இப்போதும் ஈராம் அபி என்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
ERVTA நான் உன்னிடம் ஈராம் அபி என்னும் கைதேர்ந்த நிபுணனை அனுப்புவேன்.
RCTA எனவே எனக்குத் தந்தை போல் இருந்து வரும் அறிவும் திறமையும் படைத்த ஊராம்- அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்பி வைக்கிறேன்.
ECTA எனவே, அறிவும் திறமையும் படைத்த ஈராம் அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்பிகிறேன்.