Bible Versions
Bible Books

2 Kings 2:23 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அவன் அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழிநடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள்.
IRVTA   {எலிசா கேலிசெய்யப்படுதல்} PS அவன் அந்த இடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழியிலே நடந்துபோகும்போது வாலிபர்கள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி கேலி செய்தார்கள்.
ERVTA   எலிசா அங்கிருந்து பெத்தேல்வரை சென்றான். அவன் மலைமீது ஏறிக்கொண்டிருந்தபொழுது, சில சிறுவர்கள் நகரத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். அவர்கள் அவனை கேலிச்செய்தார்கள். அவர்கள், "வழுக்கைத் தலையனே மேலே போ! வழுக்கைத் தலையனே மேலே போ’" என்றனர்.
RCTA   அங்கிருந்து எலிசேயு பேத்தலுக்குப் போனார். அவர் நடந்து போகும் வழியில் சிறுப்பிள்ளைகள் நகரினின்று வந்து, "மொட்டைத் தலையா! நட; மொட்டைத் தலையா! நட" என ஏளனம் செய்தனர்.
ECTA   அங்கிருந்து எலிசா பெத்தேலுக்கு ஏறிச் சென்றார். அவ்வாறு அவர் செல்லும் வழியில் சில சிறுவர் நகரினின்று வந்து, "வழுக்கைத் தலையா, போ! வழுக்கைத் தலையா, போ!" என்று ஏளனம் செய்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us