Bible Versions
Bible Books

2 Samuel 15:13 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப் பற்றிப்போகிறது என்றான்.
IRVTA   அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதிடம் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைச் சார்ந்துப்போகிறது என்றான்.
ERVTA   ஒரு மனிதன் தாவீதிடம் அச்செய்தியைச் சொல்ல வந்தான். அவன், "இஸ்ரவேல் ஜனங்கள் அப்சலோமைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்" என்றான்.
RCTA   அப்போது ஒரு தூதன் தாவீதிடம் வந்து, "இஸ்ராயேலர் அனைவரும் இப்போது முழுமனத்தோடு அப்சலோமைப் பின்பற்றி வருகின்றனர்" என்றான்.
ECTA   அப்போது தூதன் ஒருவன் தாவீதிடம் வந்து, "அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டான் "என்று கூறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us