Bible Versions
Bible Books

2 Samuel 19:12 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்.
IRVTA   நீங்கள் என்னுடைய சகோதரர்கள், நீங்கள் என்னுடைய எலும்பும் என்னுடைய சதையுமானவர்கள் அல்லவோ?; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் கடைசியாக இருக்கிறது என்ன என்று சொல்லுங்கள்.
ERVTA   நீங்கள் எனது சகோதரர்கள், நீங்கள் என் குடும்பம். அவ்வாறிருக்கையில் அரசனை வீட்டிற்குத் திரும்ப அழைப்பதற்கு நீங்கள் கடைசி கோத்திரமாக இருப்பதேன்?’ என்று சொல்லுங்கள்.
RCTA   நீங்களல்லோ என் சகோதரரும் என் எலும்பும் என் தசையுமாய் இருக்கிறீர்கள்? அரசரை அழைத்து வர மற்ற எல்லாரையும் விடப் பிந்தி வரலாமா?' என்று சொல்லுங்கள்.
ECTA   நீங்கள் என் சகோதரர்கள்; நீங்கள் என் எலும்பும் சதையும் ஆனவர்கள்; அரசரை திருப்பி அழைப்பதில் நீங்கள் ஏன் பின் தங்க வேண்டும்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us